தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான 4வது பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் மதுரை கூடல்நகர் பெத்சான் பள்ளி மாணவர் எஸ்.யுவன்சங்கர் டிஎஸ் பிரிவில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் பதக்கம் அணிவித்துப் பாராட்டினார். எஸ். யுவன்சங்கர் மென்மேலும் வளர நாம் வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment