Friday, 22 July 2016

BSNLEU + TNTCWU மதுரை மாவட்ட போராட்டம் ஒத்திவைப்பு...

அருமைத் தோழர்களே ! 22-07-16 & 25-07-16 நடைபெறவிருந்த BSNLEU + TNTCWU மதுரை மாவட்ட போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைக்க ப்படுகிறது...
நமது சங்கங்களின் போராட்ட அறிவிப்பை ஒட்டி 21-07-16 அன்று நடை பெற்ற பேசசுவார்த்தையில் GM, DGM (HR), AGM(HR), AO(VIG), SDE(VIG) ஆகியோர் நிர்வாகத் தரப்பில் கலந்து கொண்டனர் சங்கத்தின் சார்பாக தோழர்கள் C. செல்வின் சத்தியராஜ் ,D/P,  S. சூரியன், D/S, V.சுப்ராயலு ADS,  ஆகியோர் கலந்து கொண்டனர். . .
*  உடனடியாக ... 22-07-16 கேபிள் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் பட்டு வாடா செய்யப்படும். (பிரதி மாதம் காலத்தே சம்பளம் வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்கும்.)
*  G.M அவர்களுக்கு Financial power ரூபாய் 3 கோடி என்பதை மாநில நிர்வாகத்துடன் உடனடியாக உறுதி படுத்திக்கொண்டு விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களையும் இணைத்த பணிக்கானபடி டெண்டர் மாற்றியமைக்க ப்படும்.
*   மாற்றல் பிரச்சனைகளில் நமது சங்கதத்தின் சார்பாக நிர்வாகத்திடம் கொடுத்துள்ளவைகள் குறிப்பிட்ட காலவரைக்குள் தீர்த்து வைக்கப்படும். 
  மேற்கண்ட உடன்பாடு ஏற்பட்டதில் அடிப்படையில் நடக்க இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.....
                                                               --- வாழ்த்துக்களுடன், S. சூரியன், D/S-BSNLEU.

No comments: