அருமைத் தோழர்களே ! மதுரை தல்லாகுளம் லெவல்-4 வளாகத்தில் 5-7-16 அன்று காலை 10 மணிக்கு C&D ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய நாடுமுழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நமது BSNLEU சங்க அறைகூவலுக்கிணங்க நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் தலைமைதாங்கினார். TNTCWUசங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.என். சோணைமுத்து வாழ்த்துரை வழங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். 20 பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment