Wednesday, 20 July 2016

BSNLEU-CHQ நடத்திய ”டாக்டர் B.R.அம்பேத்கார்-125” கருத்தரங்கம்”

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மத்திய சங்கம் சார்பாக நியூ டெல்லியில் 19-07-16 அன்று ”டாக்டர் B.R.அம்பேத்கார் அவர்களின் 125” பிறந்த நாள் கருத்தரங்கத்தை, அனைவரும் பாராட்டும் வண்ணம் மிகவும்சிறப்பாகநடத்தியுள்ளது. அதன் விபரம் குறித்து நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டு ள்ளது. அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: