Tuesday, 19 July 2016

சென்னை சொசைட்டி - நமது போராட்டத்திற்கு வெற்றி...

அருமைத் தோழர்களே !  சென்னை சொசைட்டியில் அதன்  உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை களைய நமது BSNLEU சங்கத்தின் சார்பாக நாம் நடத்திய தொடர்   போராட்ட த்திற்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து நமது மாநில சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: