* நமது BSNL நிர்வாகம் இலாக்காத்தேர்வில் தேர்ச்சி பெறSC/ST தோழர்களுக்கான
குறைந்தபட்ச மதிப்பெண்களைத் தளர்த்தி உத்திரவிட்டுள்ளது.
* ஊழியர்கள் பதவிகளுக்கிடையேயான TM,TTA
மற்றும் UDC தேர்வுகளுக்கும்... ஊழியர்களில் இருந்து அதிகாரிகள் பதவிகளுக்கான JAO,JTO,PA
மற்றும் இந்தி அதிகாரி தேர்வுகளுக்கு இது பொருந்தும்.
* 02/12/2014க்குப்பின்
அறிவிப்பு செய்யப்பட்ட தேர்வுகளுக்கு இந்த உத்திரவு பொருந்தும்.
* இந்த உத்தரவின்படி JTO, JAO தேர்வுகளுக்கு 30 என்று நிர்ணயிக்கப்பட்ட கூட்டு
மதிப்பெண் 26 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment