Tuesday 5 July 2016

BSNLEU மதுரை மாவட்ட சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்...



நமது அன்புக்குரிய தலைவர் தோழர்.என்.சங்கரய்யா அவர்களின் மனைவி திருமதி
நவமணி அம்மாள் அவர்கள் நேற்று  (3/7) மாலை 4.45 மணியளவில் காலமானார் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்றோம் ..தோழர் என்.எஸ்.அவர்களின் அரசியல் வாழ்வில் தோளோடு தோள் நின்றவர்.தோழர் என்.எஸ் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும BSNLEU மதுரை மாவட்ட சங்கம்  சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

No comments: