அருமைத்தோழர்களே! தோழர்.C. சாமிகுருநாதன், நெல்லை BSNLEU மாவட்ட சங்கத்தின் தலைவர் 30-06-2016 அன்று பணி நிறைவு பெற்றுள்ளார். அவர் ஆரம்ப காலம் தொட்டு K.G. போஸ் அணியின் அங்கமாக செயல்பட்டவர். அன்புத் தோழரின் பணி நிறைவு காலம் எல்லாநலமும் பெற்று சிறக்க வாழ்த்துவது...S.சூரியன் , D/S-BSNLEU - MA SSA.
No comments:
Post a Comment