Saturday 14 June 2014

ஜூன் -14 தோழர்.சேகுவாரா...பிறந்த தினம் . . .

சே குவேரா

போராளி
மார்ச் 5, 1960 அன்று எடுக்கப்பட்ட ஒளிப்படம்
பிறப்புஎர்னெஸ்டோ குவேரா
ஜூன் 141928
ஆர்ஜெந்தீனா
இறப்புஅக்டோபர் 9 1967(அகவை 39) (மரண தண்டணை)
பொலிவியா
நினைவிடம்சே குவேரா கல்லறை
கியூபா
பணிமருத்தவர், எழுத்தாளர், போராளி, அரச அலுவலர்
அமைப்பு(கள்)சூலை 26 இயக்கம், கியூப சோசலிச புரட்சியின் ஐக்கிய கட்சி,பொலிவிய தேசிய விடுதலைப்படை
சமயம்இல்லை (மாக்சிய மனிதநேயம்)
பெற்றோர்எர்னெஸ்டோ குவேரா லின்ச்
Celia de la Serna y Llosa
வாழ்க்கைத் துணைகில்டா (1955–1959)
அலேய்டா மார்ச் (1959–1967, மரணம் வரை)
பிள்ளைகள்கில்டா (1956–1995), அலேய்டா (பி. 1960), கமிலோ (பி. 1962), செலியா (பி. 1963), எர்னெஸ்டோ (பி. 1965)
கையொப்பம்
எங்கெல்லாம் அடிமைப்பட்டவர்களின்
குரல்கள் கேட்கின்றதோ...
அங்கெல்லாம்.. என் கால்கள் பயணிக்கும்...
அடிமை என்னும் 
தொல்லையைத்துடைத்திட  
தேசம் என்னும் 
எல்லையைக்கடந்தவன்..
மார்க்சிய    
நேசம் கொண்டவன்..
மனிதகுலம் மேல் 
பாசம் கொண்டவன்..

நானிலம் போற்றும் 
நாடோடிப்போராளி 
சேகுவாரா புகழ் ஓங்குக..

No comments: