Monday 9 June 2014

BSNL-ன் அட்டகாசமான,சிக்கனமான "பிராட்பேண்ட்"திட்டங்கள்.

 (Voice + Data) Flexi Combo திட்டங்கள் ரூ.500/-முதல் Unlimited / combo திட்டங்கள் ரூ 525/-முதல்.
மதுரை ரெவன்யூ மாவட்டத்தில் - உடனடி சேவை கிடைக்கும் இடங்கள்:-
மேலபொன்னகரம், A.A.ரோடு, ஆரப்பாளையம், பஸ் ஸ்டான்ட், பொன்னகரம், கார்ப்பரேசன் காலனி, புட்டுத்தோப்பு தெரு, கரிமேடு, அழகரடி, சுடுதண்ணி வாய்க்கால் ரோடு, லெக் ஷ்மி சுந்தரம் என்க்லேவ், ராஜ் கிருஷ்ணா பிளாஸா ஜெய்நகர் அருகில், திருநகர், 1-8 பஸ் ஸ்டாப், ரயில்வே காலனி, குவாலிட்டி கேர் மருத்துவமனை அருகில், எல்லீஸ் நகர், ஹவுசிங் போர்டு அருகில், S.S.காலனி, நார்த் கேட், அழகர் கோவில் ரோடு, ஆத்திகுளம் ரோடு, லூர்து நகர், SIDCO, கோமதிபுரம், 1-முதல் 5-வது தெரு, சாந்திநகர், ரயிலார் நகர், மகாத்மா காந்தி நகர், கிருஷ்ணாபுரம் காலனி, திருப்பாலை உச்சபரம்பு மேடு, EB COLONY, பொறியாளர் நகர், MMS காலனி, எழில்நகர், கண்ணனேந்தல், கருப்பாயூரணி, செல்லூர், சின்ன சொக்கிகுளம், சரவணா ஹாஸ்பிடல் அருகில், மருதுபாண்டியன்நகர், காமராஜர் நகர், முல்லை நகர், ஆழ்வார்புரம், கோகலேரோடு, மல்லிகை காபிபார் அருகில், மானகிரி, மாட்டுத்தாவணி, கூடல்புதூர், ஜெயராஜ் நகர்.
திண்டுக்கல்   மாவட்டத்தில் - உடனடி சேவை கிடைக்கும் இடங்கள்:-
கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு ரத வீதிகள், ஆர்,வி.நகர், பத்ரகாளியம்மன் கோவில் தெரு, சாலை வீதி, AMC ரோடு, RF ரோடு, மிங்கிள்ஸ் ரோடு, LGB காம்பவுண்டு, YMR பட்டி, SCHEME ரோடு, பாண்டியன் நகர், நேருஜி நகர், பிள்ளையார் பாளையம், புது அக்ரஹாரம், கிருஷ்ணராவ் தெரு, கீழ, மேல கோவிந்தாபுரம், அண்ணாநகர், விவேகானந்தர் நகர், குமரன் திருநகர், VMR பட்டி, அபிராமி அம்மன் கோவில் தெரு, சந்நிதி திரு, பெங்காளி மார்க்கெட் தெரு, ராணி மங்கம்மாள் காலனி, NGO காலனி, ஆசிரியர் காலனி, மாசிலாமணிபுரம்,  KR நகர், திருச்சி ரோடு, பேகம்பூர், மதுரை மெயின் ரோடு, வத்தலகுண்டு ரோடு, பூச்சிநாயக்கன்பட்டி, சவேரியர்பாளயைம் மெயின் ரோடு, ஹசானாத்புரம், பாறைப்பட்டி, நாகல்நகர், மேட்டுப்பட்டி சந்தை ரோடு, பிள்ளையாநத்தம், அண்ணாமலையார் மில் காலனி, தென்னம்பட்டி, அய்யலூர் டவுன், வடமதுரை, எரியோடு, குளத்தூர், RVS நகர், வேம்பார்பட்டி, கொசவபட்டி, கம்பிளியாம்பட்டி, HR கோட்டை, ரெட்டியார்சத்திரம், பாரதிபுரம், எனாமல் தொழிற்சாலை ரோடு.
தொடர்புக்கு:-9486105460, 94861 08611, 94861 08645
<BB >என Type செய்து 9400054141 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.

No comments: