போன் மெக்கானிக் -இலாக்காத்தேர்வு
- தமிழகத்தில் 2013ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் 50 சத காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014
- காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம்
- இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II
- எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE
- 100 மதிப்பெண்கள்.
- தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS.
- பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 37ம் பெற வேண்டும்.
- SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம் பெற வேண்டும்.
- கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி
- தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள்: 1413
- பொதுப்பிரிவு: 1101 - SC-208, ST =104
- சேலத்தில் மட்டும் காலியிடங்கள் இல்லை..
- உடல் ஊனமுற்றோர் காலியிடங்கள்: 79
- வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40 OBC=43 SC=45 ST =45
- தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள்.
- விடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ப்ரீ சிம் வழங்க நிர்வாக கமிட்டி ஒப்புதல் கொடுத்த பின்பும் உத்தரவு வெளியாகாமல் உள்ள பிரச்னை.டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வில் 10 ஆம் வகுப்பு தகுதியை தளர்த்தவேண்டும்.Welfare போர்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் கமிட்டி கூடாமல் உள்ள பிரச்னை JTO போட்டி தேர்வில் எக்ஸ் சர்வீஸ் மேன் சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நிர்வாக நீதி மன்றம் தந்த தீர்ப்பை உடனடியாக அமல் படுத்த வேண்டும் .போன்ற பிரச்சனைகளை நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இன்று (23-06-2014) நமது உதவி பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி அவர்களுடன் பொது மேலாளர் (ESTT )R K .கோயல் மற்றும் பொது மேலாளர் (Admn )A K சிங்ஹால் அவர்களை சந்தித்து விவாதித்தார்
- . ...என்றும் தோழமையுடன் ----எஸ்.சூரியன் ...D/S-BSNLEU.
No comments:
Post a Comment