Wednesday, 4 June 2014

உடனடி அவசர...அவசியம் கருதி மீண்டும் நினைவூட்டல் . . .

HRMS PACKAGE சரிபார்ப்பு
நமது தமிழ்மாநிலத்தில் ERP (ENTERPRISE RESOURCE PLANNING ) செயல்படுத்த உள்ளதால் HRMS PACKAGE -ல் உள்ள அனைவரது  தகவல்களை அனைவரும் சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.         
 கீழ்க்கண்ட விவரங்களை தங்களது SERVICE BOOK, PRESIDENTIAL ORDERS ஆகியவற்றுடன் சரிபார்த்து HRMS-குறைகள்இருந்தால்தகுந்தஆதாரங்களோடுசமர்ப்பித்து சரிசெய்து கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
         1.குடும்ப விவரம் Family details
          2. வாரிசுதாரர் விவரம் Nomination details
          3. பணி விவரம் Career history
          4. சொந்த தகவல்கள் Personal details
          5. பயிற்சி விவரம் Training details
          6. மருத்துவ விவரம்   Medical claims by respective Accounts wing
          7. கடன்கள் மற்றும் முன்பணம்  Loans and advances by respective Accounts wing
          8. வங்கி விவரம் Bank details by respective Accounts wing
தோழர்களே ! மேலும் தாமதமின்றி மேற்கண்ட பனிதனை உடனடியாக அனைவரும் செய்து முடித்திடவேண்டுமாய் நமது மதுரை BSNLEU மாவட்ட சங்கம்,மீண்டும் நினைவூட்டுகிறது. 
                ---என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ...D/S-BSNLEU.

No comments: