Wednesday 18 June 2014

19.06.2014 அனைத்து சங்கங்களின் ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! மதுரை திருப்பாலை துனைக்கோட்டத்தில் அனைத்து சங்கங்களின் சார்பாக இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தை அந்தப்பகுதியில் உள்ள JTO&SDE ஆகிய இருவரும் உருவாக்கி விட்டார்களே என்ற கனத்த இதயத்துடன், வேறு வழியின்றி நடத்துகிறோம். நமது நியாயம் குறித்து யாரும் மறுப்பதற்கில்லை. எல்லா முயற்ச்சிகளும் பயனற்றுப் போன பிறகே கூட்டு ஆர்ப்பாட்டம். எனவே, அனைவரும் பெருமளவில் திரண்டிட வேண்டுகிறோம்.
           ----போராட்ட வாழ்த்துக்களுடன் ....எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: