Saturday, 14 June 2014

தமிழ் நாடு ஒப்பந்த ஊழியர் மாநில சங்கம் - நமக்கு பாராட்டு...

அருமைத் தோழர்களே !  நமது மதுரை மாவட்ட BSNLEU + TNTCWU சங்கங்கள் எடுத்த முயற்சியின் காரணமாக, நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயம் வழங்கிட, உயர்திரு. மதுரை மண்டல தொழிலாளர் ஆணையர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, BSNL மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டி, ஒப்பந்த ஊழியர்களுக்கு  "காண்ட்ராக்டர்கள் " சம்பளம் தாமத படுத்துவதை அனுமதிக்காமல், உடனடியாக சம்பளத்தை BSNL வழங்க உத்தரவிட்டார். 
        நமது மதுரை மாவட்டசங்கங்களின்  இச் செயல்பாட்டை பாராட்டி நமது தமிழ் மாநில TNTCWU சங்கம் பாரட்டிஉள்ளது. நமது நன்றியை பதிவு செய்கிறோம்.

1 comment:

Unknown said...

மாநில சங்கத்தோடு என்னை இணைத்துக்கொள்கிறேன்..சௌந்தர்..