Monday 9 June 2014

விடுபட்ட C & D ஊழியர்களுக்கு இலவச SIM . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மாநில, மாவட்ட சங்கங்களின் தொடர் முயற்சியின் பலனாக நமது மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் விடுபட்ட C&D ஊழியர்களுக்கு இலவச "சிம்"  வழங்கு வதற்கான மதுரை மாவட்ட நிர்வாகத் தால் இதுகாறும் விண்ணப்பித்து காத்திருந்த TTA,TM,RM &Gr.D தோழர்கள் அனைவருக்கும்...   
உத்தரவு NO.GC-1-20/Free pre-paid service SIM to non-exec/2013-14 dt.4.6.14 பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வுத்தரவு அடிப்படையில் . . . 
                    TTA -களுக்கு        = 27 பேருக்கு 
                     TM- களுக்கு        = 76 பேருக்கு 
                     G r -D களுக்கு     = 29 பேருக்கு 
                                                       ------
  ஆக மொத்தம்                    =  132 பேருக்கு 
                                                       ------
அனைத்து ஸ்தல மட்ட அதிகாரிகளுக்கும் இதற்கான வழிகாட்டுதல் உத்தரவு மேற்கண்ட கடித எண் அடிப்படையில் நமது மதுரை SSA இன்ட்ராநெட்டில் வெளியிடப் பட்டுள்ளது, எனவே, அந்தந்த பகுதி CSC-யில் இலவச "சிம்" பெற்று தருவதற்கான உதவியை நமது கிளச்சங்கங்கள் செய்திட வேண்டு கிறோம். இதில் ஏதேனும் சிரமம் இருப்பின், நமது BSNLEU மதுரை   மாவட்டசங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டுகிறோம். 
             --- என்றும் தோழமையுடன் எஸ். சூரியன் .....D/S-BSNLEU.

No comments: