அருமைத் தோழர்களே ! 30.06.2014 அன்று காலை சுமார் 11 மணியளவில் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் 101-வது பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இம் மாதம் பணிநிறைவு செய்து செல்ல உள்ள அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
30.06.2014 பணிநிறைவு பெறுபவர்கள்
1. R.அன்பழகன் TTA/KOI
3. N.துரைச்சாமி TTA/PLN
4. V. காசிராஜன் TM/ELLIS
5. M. முனியசாமி STS/KKL
6. G.முத்தையா SS/ELLIS
7. R. நாராயணன் TM/SLV
8. E. நவாப்ஜான் TM/KKN
9. K.செல்வமணி SSS/GM(O)
10. P. சுருளி TM/OTKD
11. S.K சையது மீரான் TM/DDG
12. R.ஜேவியர் DGM(HR)-GM(O)
13. P. ராஜன் Sr.TOA/VDS(VRS)
எல்லா வகையான 16 செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என மதுரை மாவட்ட சங்கம் சார்பாக மனதார வாழ்த்துகிறோம் .
No comments:
Post a Comment