Wednesday 11 June 2014

செய்தி . . . . துளிகள் . . . .

அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு JAC   கூட்டம் 
* நமது BSNL அரங்கத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் JAC-யின் கூட்டம்  26/06/2014 அன்று டெல்லியில் நடைபெறும் என நமது BSNLEU மத்திய சங்கம் அறிவித்துள்ளது இக் கூட்டத்தில் நமது பகுதியில் தீர்விற்கான பிரச்சனைகள் மீது போரட்ட திட்டம் வகுக்கப்படும் என கருதுகிறோம்.
* குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு CHILD CARE LEAVE குறைந்த பட்சம் 15  நாட்கள் எடுக்க வேண்டும் என்பது கடந்த கால  உத்திரவு. தற்போது இந்த உத்திரவு தளர்த்தப்பட்டுள்ளது. தோழியர்கள் விரும்பிய குறைந்த பட்ச நாட்கள் விடுப்புகூட எடுக்கலாம். இந்த புதிய உத்திரவு 05/06/2014 முதல் அமுலுக்கு வருகின்றது.
தமிழகத்தில் இரண்டு  SR. TOA பயிற்சி வகுப்புகள்   
எதிர் வரும் 23/06/2014 மற்றும் 14/07/2014 ஆகிய தேதிகளில் சென்னையில் தமிழகத்தில் இரண்டு  SR. TOA பயிற்சி வகுப்புகள்   ஆரம்பமாகின்றது. இப் பயிற்சிக்காலம் 6 வாரங்கள் ஆகும். நமது மதுரை மாவட்டத்தில் 4 பேருக்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இங்கே கிளிக் செய்யவும் அவ்வுத்தரவு கிழே காண்க

No comments: