Tuesday 24 June 2014

25.06.14 மாலை மதுரை K.K.நகரில் நடக்க இருப்பவை . . .

கே.கே. நகர் கிளச்சங்கம்மதுரை
-------------------------------------------------------------------------------------------------------------------
கிளை மாநாடும் - தோழர்.நவாப்ஜான் பணிநிறைவு பாராட்டு விழாவும்.
அருமைத் தோழர்களே
25.06.14 மாலை 5 மணிக்கு மதுரை கே.கே.நகர் தொலைபேசியகத்தில் எங்களதுகிளச்சங்கத்தின் மாநாடும், ஜூன் மாதம் பணிநிறைவு செய்யும் தோழர்.நாவப்ஜான் பணிநிறைவு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
மாவட்டசங்க நிர்வாகிகளும்,கிளச்சங்க நிர்வாகிகளும் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அன்புடன் அழைப்பது உங்கள் அன்புத்தோழர்கள்
       கஜேந்திரன் - தலைவர்                   சீனுவாசகன் - செயலர்

No comments: