Thursday 12 June 2014

முக்கிய . . . செய்தி . . . கொத்து . . .

   
 தனியார் துறை நிபுணர்களை பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்க புதிய BJPஅரசாங்கம் நடவடிக்கைகளை  தொடங்கி  உள்ளது .கோல் இந்தியா லிமிடெட்  மற்றும் NHPC போன்ற பொது துறை நிறுவனங்களில் தனியார் துறை நிபுணர்ககளை  CMD ஆக  நியமிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன .இந் நடவடிக்கை பொது  துறை நிறுவனங்களை மேலும் வலு இழக்க வழி  வகை செய்யும்.
     * நமது அனைத்திந்திய சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியாலும் 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்ட அடிப்படையிலும்விடுபட்ட அனைவருக்கும் ப்ரீ சிம் கிடைப்பதற்கான உத்தரவு இன்னும் ஓரிரு தினங்களில் கார்போரேட் நிர்வாகத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    * தனியார் துறை நிபுணர்களை பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்க புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை  தொடங்கி  உள்ளது .கோல் இந்தியா லிமிடெட் மற்றும் NHPC போன்ற பொது துறை நிறுவனங்களில் தனியார் துறை நிபுணர்ககளை  CMD ஆக  நியமிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன .இந் நடவடிக்கை பொது  துறை நிறுவனங்களை மேலும் வலு இழக்க வழி  வகை செய்யும் .
    * பயிற்சிக்கான   உதவி  தொகை 01-01-2007 முதல் உயர்த்தப்பட்டு உள்ளதற்கான  நிலுவை தொகையை  விரைவில் வழங்க கோரி நிர்வாகத்திற்கு நமது பொது செயலர் கடிதம் எழுதியுள்ளார் .
        * ஒப்பந்த ஊழியர்களுக்கான நமது மாநில சங்கம் மாநில கவுன்சிலில் பிரச்சனை எடுத்ததின் அடிப்படையில்   EPF குறித்த முழுமையான விபரம் அடங்கிய வழிகாட்டுதலை மாநில  நிர்வாகம் வெளிட்டுள்ளது EPF விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

* ஒவ்வொருவரும் E-PASS BOOK மூலம் தங்களது EPFகணக்குகளை பராமரிக்க,அறிந்து கொள்ள, ஒப்பந்த ஊழியர்களுக்கான புதிதாக E-PASS BOOK தொடங்க  EPF குறித்த கணக்கு அறிய இங்கே கிளிக் செய்யவும்.
                                                                 ....என்றும் தோழமையுடன் ...எஸ். சூரியன் --D/S-BSNLEU.

No comments: