Wednesday 11 June 2014

Sr. TOA- பயிற்சிக்கான உத்தரவு . . .

தோழர்களே! 
நமது மதுரை மாவட்டத்தில் நான்கு பேருக்கு Sr. TOA  பயிற்சிக்கான உத்தரவு இன்று 11.06.14 மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடிதத்தின் நகல் கீழே  தரப்பட்டுள்ளது. பயிற்சிக்கு செல்லும் தோழர்களுக்கு,நமது BSNLEU மதுரை  மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்உரித்தாகட்டும் .
என்றும் தோழமையுடன் . . .எஸ். சூரியன்  D/S-BSNLEU 

No comments: