மோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச்
சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய
தேசிய காங்கிரசு
கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும்
1928–
1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின்
பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின்
முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர்
ஜவகர்லால் நேருவின் தந்தையும்
ஆவார்.
No comments:
Post a Comment