அருமைத் தோழர்களே ! நமது BSNL தரை வழி தொலை பேசி இரவு 9 முதல் காலை 7 மணி வரை இலவச வசதியை மக்கள் மத்தியில், ஜூன் -8 TO ஜூலை -7 வரை 1 மாத தொடர் இயக்கமாக அனைத்து மட்டங்களிலும் FORUM சார்பாக நடத்த அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது. .... மாநில சங்க சுற்றறிக்கை காண இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment