Thursday 21 May 2015

எஸ்எஸ்எல்சி : ( SSLC) இன்று 21.05.15 ரிசல்ட்

பத்தாம் வகுப்பு (SSLC) அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமையன்று 

காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.சென்னை டிபிஐ வளாகத்தில் அரசு 

தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன், தேர்வு முடிவுகளையும்

ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார்.மாணவர்கள் தேர்வு முடிவுகளை 

www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge1.tn.nic.in, 

www.dge2.tn.nic.in,

www.dge3.tn.nic.in ஆகியஇணையதளமுகவரிகளில்மதிப்பெண் 

விவரங்களுடன் அறிந்து கொள்ளலாம்.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 

மே 29-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும். இதற்கிடையே, மறுகூட் டலுக்கு

மே 22 முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வில் தேர்ச்சி 

பெறாத மாணவர்களுக்கு ஜூன் இறுதியில் சிறப்பு உடனடி 

துணைத்தேர்வு நடத்தப்படும். இதற்கு மே 22 முதல் 27-ம் தேதிக்குள் பதிவு

செய்துகொள்ள வேண்டும்.

No comments: