Wednesday 20 May 2015

ஏப்ரல்-21&22போராட்டம் குறித்து -செம்மலர்... நன்றி.

அருமைத் தோழர்களே ! நமது "SAVE BSNL"  கோரிக்கைக்கான  ஏப்ரல்-21&22 போராட்டம் குறித்து -செம்மலர் பத்திரிக்கை  தேச பக்த போராட்டம் என்ற தலைப்பில் எழுதியுள்ளது ... நாட்டு நலன் கருதி தொழிலாளர் வர்க்க பார்வையோடு  பிரசுரித்துள்ள "செம்மலர்" இதழுக்கு நமது உளப்பூர்வமான  நன்றிகளை உரித்தாக்குகின்றோம் . . . 

No comments: