Friday 29 May 2015

ஜூன்-10 சென்னை CGM (o)-ல் இணைந்த தார்ணா...

அருமைத் தோழர்களே ! ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளுக்காக எதிர்வரும் ஜூன்-10 அன்று சென்னை CGM  அலுவலகத்தில்  இணைந்த  பெருந்திரள் தார்ணா நடத்திட மாநில சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன .... விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: