Saturday 2 May 2015

2.5.15 மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாவட்ட மாநாடு...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU சங்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னையில் ஒரு அங்கம் என்ற அடிப்படையில் நமது அரங்கிற்கு  2.5.15 அன்று மதுரையில்  நடை பெறும் தீண்டாமை ஒழிப்பு மாவட்ட மாநாட்டில் இரண்டு சார்பாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சார்பாளர்களாக தோழர்கள் எஸ். சூரியன், டி. ஈஸ்வரன் ஆகிய இருவரும் பங்குபெறுவார்கள் ...

No comments: