Thursday 6 August 2015

12.08.2015 மாவட்ட செயற்குழு (Notice) அழைப்பிதழ் . . .

குறிப்பு :- அருமைத் தோழர்களே ! நமது மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, நமது தமிழ் மாநில உதவி செயலர் தோழர்.எஸ். சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். அனைவரும் குறித்த நேரத்தில் வருகையை உத்தரவாத படுத்த வேண்டுகிறோம்.
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: