அருமைத் தோழர்களே ! அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து பொதுவான கோரிக்கைக்காக நடத்தவுள்ள செப்டம்பர் -2 வேலை நிறுத்தத்தை நமது BSNL பகுதியிலும் முழுமையாக வெற்றிகரமாக்கிட ஊழியர்கள் மற்றும் மக்களிடம் விரைந்த, விரிவடைந்த பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.... இது குறித்த BSNLEU + NFTE மாநில சங்க சுற்றறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment