அருமைத் தோழர்களே ! கேடர் மாற்றம் ஏற்பட்டது குறித்து NE-11 ஊதிய விகிதத்திற்கு கீழே
உள்ள
SRTOAகளின்
கேடர்
பெயர்
மாற்றம்
Office
Associate என்று கேடர் கமிட்டியால்
முடிவு
செய்யப்பட்டிருந்தது.
இதில்
பல
SRTOAகள்
மனவருத்தம்
கொண்ட தால் நமது BSNLEU பொதுச்
செயலர்
தோழர்
P.அபிமன்யு
NFTE
பொதுச்செயலர்
தோழர்
சந்தேஸ்வர்
சிங்
அவர்களை
கலந்து
பேசி
பின்னர்
06-08-2015
அன்று
கேடர்
கமிட்டியில்
இடம்
பெற்ற
திரு
ஷமீம்
அக்தர்-Sr.GM(SR)
மற்றும்
செல்வி
மது
அரோரா-GM(ESTT)
ஆகியோரை
சந்தித்து
Office
Associate என்ற பெயரை மாற்ற
வேண்டும்
என
விவாதித்தார்.
அவர்கள்
சிறிதளவு
மாற்றம்
செய்யலாம்
என்றும்,
முடிவுகள்
Management
கமிட்டி
கூட்டத்திற்கு
அனுப்பப்பட்டதையும்
தெரிவித்தனர்.
என்வே
பொதுச்
செயலர்
இந்த
பிரச்சனை
மீண்டும்
DIRECTOR(HR)
அவர்களுடன் விவாதிக்கப்படும் என
தெரிவித்துள்ளார்.Sunday, 9 August 2015
கேடர் மாற்றத்தில் SRTOA கேடர் பெயர் மாற்றம் . . .
அருமைத் தோழர்களே ! கேடர் மாற்றம் ஏற்பட்டது குறித்து NE-11 ஊதிய விகிதத்திற்கு கீழே
உள்ள
SRTOAகளின்
கேடர்
பெயர்
மாற்றம்
Office
Associate என்று கேடர் கமிட்டியால்
முடிவு
செய்யப்பட்டிருந்தது.
இதில்
பல
SRTOAகள்
மனவருத்தம்
கொண்ட தால் நமது BSNLEU பொதுச்
செயலர்
தோழர்
P.அபிமன்யு
NFTE
பொதுச்செயலர்
தோழர்
சந்தேஸ்வர்
சிங்
அவர்களை
கலந்து
பேசி
பின்னர்
06-08-2015
அன்று
கேடர்
கமிட்டியில்
இடம்
பெற்ற
திரு
ஷமீம்
அக்தர்-Sr.GM(SR)
மற்றும்
செல்வி
மது
அரோரா-GM(ESTT)
ஆகியோரை
சந்தித்து
Office
Associate என்ற பெயரை மாற்ற
வேண்டும்
என
விவாதித்தார்.
அவர்கள்
சிறிதளவு
மாற்றம்
செய்யலாம்
என்றும்,
முடிவுகள்
Management
கமிட்டி
கூட்டத்திற்கு
அனுப்பப்பட்டதையும்
தெரிவித்தனர்.
என்வே
பொதுச்
செயலர்
இந்த
பிரச்சனை
மீண்டும்
DIRECTOR(HR)
அவர்களுடன் விவாதிக்கப்படும் என
தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment