தமிழக JTO பதவி உயர்வு தேர்வு முடிவுகள் விரைவில்...
அருமைத் தோழர்களே! கடந்த ஜூன் 2013-ல்நடைபெற்ற JTO-LICE போட்டிதேர்வுமுடிவுகள், நமதுதமிழ்மாநிலத்தில்மட்டும்பல்வேறுநீதிமன்றவழக்குகள்காரணமாகவெளியிடகாலதாமதம்ஏற்பட்டுவந்தது.ஒருவழியாகவழக்குகள்முடிவுகாணப்பட்டசூழ்நிலையில், காலிபணியிடங்கள்கணக்ககிடுவதில், தமிழ் மாநிலநிர்வாகம்குளறுபடிசெய்தது.நமதுBSNLEU + SNATTAமாநிலசங்கங்கள் உடனடியாகதலையிட்டு, மத்தியசங்கஉதவியுடன், காலிஇடங்கள்மறுகணக்கிடுசெய்யவலியுறுத்தியது.மத்தியசங்கமுன்முயற்சியில், டில்லிதலைமையகம், திருத்திஅமைக்கப்பட்டகாலிபணிஇடங்கள்அடிப்படையில், தேர்வு முடிவுகளை வெளியிட, தமிழ் மாநில நிர்வாகத்திற்குஉத்தரவுபிறப்பித் துள்ளது.இதன்மூலம், நமதுமாநிலத்தில்பலஇளம் TTA தோழர்கள் JTO பதவிஉயர்வுவிரைவில்பெறஉள்ளனர்.கடுமையாகமுயற்சிசெய்துநியாயத்தைநிலைநாட்டஉதவிய நமது மத்திய , மாநிலசங்கங்களுக்கு நமது BSNLEU மதுரைமாவட்டசங்கத்தின்பாராட்டுக்கள்.பதவிஉயர்வுபெறஉள்ளஅனைத்துதோழர்களுக்கும் BSNLEU நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
No comments:
Post a Comment