Monday 17 August 2015

SEP-2 அனைத்து சங்க வேலைநிறுத்த நோட்டிஸ் ...

தோழர்களே ! நமது மத்திய சங்கங்கள்  கொடுத்துள்ள SEP-2   வேலைநிறுத்த நோட்டிஸ் ...
நாட்டை காக்க, நமது BSNL துறை உள்ளிட்ட அணைத்து பொதுத்துறைகளையும் பாது காத்திட அனைத்து தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்து செப்டம்பர்-2, வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கெடுத்து போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்...
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ,D/S-BSNLEU.   

No comments: