Saturday 15 August 2015

JTO தேர்வில் வென்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மத்திய, மாநில சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக, தமிழகத்தில் JTO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  நமது மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட  29 பேருக்கு  ரிசல்ட்  வெளியிடப்பட்டுள்ளது. (அதில் ஒருவருக்கு மட்டும்  ரிசல்ட் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது).
1. C. சுடலைமணி 
2.  V. நேரு 
3.  S. பரமசிவம் 
4.  G. பாலசுப்ரமணியன் 
5.  G. சசிரேகா 
6.  R. பத்மநாபன் 
7.  K.A. ஸ்ரீதேவி 
8.  R. கார்த்திகேயன் 
9.  S. திருநாவுக்கரசு 
10. K. விஜயகுமார் 
11. S. சோமசுந்தரம் 
12. V. சுமித்ரா 
13. D. சங்கீதா 
14. R. கணேசமுத்துமுருகன் 
15. M. முத்துசரவனகுமார் 
16. R. குசலேஸ்வரி 
17. P. ரெங்கராஜன் 
18. R. முனியாண்டி 
19. P. அழகுபாண்டியராஜா 
20. R. சிவகுமார் 
21. S. சத்தியபாமா 
22. S.M. கலைராணி 
23. A. ரசீத் அலி 
24. E. பாண்டிமீனா 
25. R. சுந்தரவதனம் 
26. A. மெஹபூப் பாட்சா 
27.P.  முருகராஜ் 
28.. M. மணிகண்டன் 
29. R. துரைமாரியப்பா (ரிசல்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.)
தோழர்களே ! JTO தேர்வில் வென்றுள்ள  அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது ...

No comments: