Wednesday 12 August 2015

14.08.15 கோவை மாநில செயற்குழுவிற்கு சிறப்பு விடுப்பு...

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 14.08.15 அன்று கோவையில் நடைபெற உள்ள நமது BSNLEU தமிழ் மாநில கோவை மாநில செயற்குழு கூட்டத்தில் பங்குபெறும் அனைத்து மாநில நிர்வாகிகள் , மாவட்ட செயலர்கள், கிளைச் செயலர்கள்  ஆகியோருக்கான  சிறப்பு விடுப்பிற்கான உத்தரவை  தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது ... இங்கே கிளிக் செய்யவும்.

No comments: