Thursday 13 August 2015

12.08.15 திட்டங்களை தீட்டிய மதுரை செயற்குழு . .2

அருமைத் தோழர்களே ! நம் முன்  ஏராளமான பனி  காத்துக்கிடகின்றது, அனைத்து கிளைகளிலும் விரைந்து  செயல்பாட்டை உத்திரவாதப் படுத்துங்கள். நம் அமைப்பை வலுப்படுத்துவதுதான் சிறந்த செயல்பாட்டிற்கு  வழி வகுக்கும். அதுதான் எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்....என்றும்  தோழமையுடன்,---எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: