Sunday, 9 August 2015

நமது BSNLEU-CHQ சுற்றறிக்கை . . .

அருமைத் தோழர்களே ! மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு பொறுப்பேற்ற காலம் தொட்டு நமது உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை களையும்  தனியார் கைகளில் ஒப்படைக்கும் விதமாக தொடர்ந்து மக்கள் விரோத, ஊழியர் விரோத, தேசவிரோத கொள்கைகளை கடைப்பிடித்து வருவதால் நமது BSNL ஊழியர் சங்கம்  சார்பாக நடத்த வேண்டிய இயக்கங்கள் குறித்து நமது BSNLEU-CHQ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
.... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: