Friday 21 August 2015

சென்னை சொசைட்டி வட்டியை குறைக்க வலியுறுத்தல்...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU சங்கத்தின் சார்பாக, தற்போது கூட்டப் பட்டுள்ள சென்னை சொசைட்டி வட்டியை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊழியர்களிடம் பெற்றுள்ள கையெழுத்துகளை மாநிலசங்கத்தின் சார்பாக சமர்பிக்கப் பட்டது ...முழு விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: