Tuesday 25 August 2015

TTA தேர்வில் வெற்றி பெற்றுள்ள தோழர்களை வாழ்த்துகிறோம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது மதுரை  மாவட்டத்தில் TTA தேர்வில் கீழ்கண்ட தோழர்கள்  வெற்றி பெற்றுள்ளனர். தோழர்கள் அனைவருக்கும் நமது BSNLEU மாவட்டச் சங்கம் மனதார பாராட்டுகிறது . . .
07.06.2015 அன்று நடைபெற்ற TTA பதவி உயர்வுக்கான இலாக்கா போட்டி தேர்வு முடிவுகள் 24.08.2015 மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.
439 
காலி பனி இடங்களுக்கு நடை பெற்ற தேர்வில் மாநிலம் முழுவதும்76 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அதில் நமது மாவட்டத்தில் கீழ்க்கண்ட  5 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்
 1.  R. சேகர்  TM/CMR

 2.  T. ராஜேந்திரன் TM/CNP 

 3.  R. துரைமாரியப்பா Sr.TOA

 4.  P. நாகநாதன் TM/BOK

 5.  P. நாராயணன் TM/ODM
 --- வாழத்துக்களுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது வாழ்த்தக்களும் ஐயா