Thursday 20 November 2014

சோதனை ஓட்டம் ஊழியர்கள் வங்கி கணக்கில் ரூ.10 /-

அருமைத்தோழர்களே!தமிழகத்தில் எதிர் வரும் டிசம்பர்-2014 முதல் ERP முறை  அமலக்க இருப்பதால்  ( For ERP Test ~ Rs.10/- has been credited into Employee 's Bank Account throu' NEFT on 19.11.14) சோதனை ஓட்டமாக  ஊழியர்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.10 /-நிர்வாகத்தால் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அனைவருக்கும்,ஒவ்வொருவரின் மொபைலிலும் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, தங்களின் கணக்கில் ரூ.10 /-Cerdit ஆகி உள்ளாத என சரி பார்க்கவும். யாருக்கேனும் வரவில்லை எனில் உடனடியாக நமது மாவட்ட நிர்வாக/சங்க கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
---- என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்-D/S-BSNLEU.

1 comment:

Palani Ganesan Dist Vice President said...

தோழர்!
இந்த ERP திட்டத்தை மேலும் பரிசோதிக்க , மாவட்டச் சங்க நிதியிலிருந்து ஒவ்வொரு மாவட்டச் சங்க நிர்வாகிகள் கணக்கிலும் NEFT TRANSFER மூலம் Rs.1000/- வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்!
அப்படி வரவு வைக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் !
நன்றியுடன் ,
தோழர் . கணேசன் , மாவட்ட துணைத்தலைவர் .