Wednesday 12 November 2014

செல்வி.G.மினு கார்த்திகாவிற்கு நமது பாராட்டுக்கள் . . .

பத்திரிகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விழா கொண்டாட்டம் குறித்த செய்தியை கண்டதில், நமது மாவட்டத் துணைத்தலைவர் தோழர் P.கணேசனின் புதல்வி, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா தமிழ் சங்கத்தில் தீபாவளி கொடாடிய செய்தியும், சிலநல்ல தகவல்களையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் எனக் கருதியும், செல்வி.G.மினு கார்த்திகாவிற்கு நமது பாராட்டுக்களையும்  உரித்தாக்குகிறோம் . .
வெள்ளை உடையில் காட்சி அளிப்பவர்தான் செல்வி மினு கார்த்திகாவாகும். இவர் குறித்த குறிப்பு என்னவெறால் வியன்னா மருத்துவப் பல்கலைக் கழகத்தில் Phd.ஆராய்ச்சி யாளராக உள்ளார். இதய நோய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த Reserach Lab ஆராய்ச்சி சாலையின் கண்டுபிடிப்புகள் தற்போது" எபோலா " வைரஸைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இத்துடன் செல்வி. மினு - வியன்னாவில் அவர்களுடைய  ஆராய்ச்சி கூடத்தில் எடுத்த சில படங்களையும் ..மேதகு. அப்துல் கலாம் அவர்களுடன் சக விஞ்ஞானிகளோடு எடுத்த படம் . திரு.அப்துல் கலாம் அவர்களது அருகில் நிற்பவர் தான் செல்வி.G.மினு கார்த்திகாவாகும்.
தற்போது மினுவுடைய புரபசர் திரு, பீட்டர் பெசல்பார் என்பவரது கண்டுபிடிப்புதான் தற்போது எபோலா வைரஸுக்கு மருந்து கண்டு பிடிக்க முக்கிய காரணியாக உள்ளது !
--செல்வி.G.மினு கார்த்திகா மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

3 comments:

P. GANESAN , Palani said...

தோழரே !
எங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஒரு மூத்த தோழராய் , ஒரு தந்தையின் இடத்தில் இருந்து மனதாரப் பாராட்டி எழுதியிருந்த விதம் உண்மையிலேயே மனம் மகிழவும் , நெகிழவும் செய்தது !
" BSNLEU மதுரை மாவட்டம் ஒரு நல்ல குடும்பம் " -- என நமது மாவட்டத் தலைமை , உறுப்பினர்களை தோழமை உணர்வோடு அரவணைத்துச் செல்லுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
அன்புத் தோழருக்கு எங்கள் குடும்பத்தாரின் ..குறிப்பாக என் மகள் செல்வி .மினுவின் மனம் நிறை நன்றிகள் ! ---
தோழர் .கணேசன் மாவட்ட உதவி தலைவர் .தோழரே !
எங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஒரு மூத்த தோழராய் , ஒரு தந்தையின் இடத்தில் இருந்து மனதாரப் பாராட்டி எழுதியிருந்த விதம் உண்மையிலேயே மனம் மகிழவும் , நெகிழவும் செய்தது !
" மதுரை மாவட்டம் ஒரு நல்ல குடும்பம் " என நமது மாவட்டத் தலைமை , உறுப்பினர்களை தோழமை உணர்வோடு அரவணைத்துச் செல்லுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு அன்புத் தோழருக்கு எங்கள் குடும்பத்தாரின் ..குறிப்பாக என் மகள் செல்வி .மினுவின் மனம் நிறை நன்றிகள் ! ---
தோழர் .கணேசன் மாவட்ட உதவி தலைவர் .

கரந்தை ஜெயக்குமார் said...

செல்வி ஜி.மினு கார்த்திகா மேன்மேலும் வளரட்டும்.
மினுவின் வளர்ச்சி அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கட்டும்
வாழ்த்துவோம்

Unknown said...

Super!