அருமைத் தோழர்களே ! Forum சார்பாக 03-02-2015 முதல் நாம் நடத்த உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை விளக்கி நமது ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடம் ஒரு மாபெரும் பிரசார இயக்கம் நடத்துவது என டெல்லியில் 13-11-14 அன்று நடைபெற்ற ALL INDIA Forum (அதிகாரிகள்&ஊழியர் சங்கங்களின்கூட்டமைப்பு) கூட்டத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது அதன்படி நாம் கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட இபோதிருந்தே நமது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைவரையும் தயார் படுத்துவோம்.
05-12-2014 அன்று மத்திய சங்கங்களுடன் இணைந்து இயக்கம்.
Ø 11-12-2014 அன்று கோரிக்கை தினமாக கடைப்பிடிக்கப்படும்.
Ø11-12-2014 முதல் 20-12-2014 வரை பொதுமக்களிடம் பிரசார இயக்கமும், கையெழுத்து இயக்கமும் நடைபெறும் .
Ø 19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி .
Ø 06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா.
Ø 03-02-2015 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.
----என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்---D/S - BSNLEU.
No comments:
Post a Comment