ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே மிக அதிகமாக 264 ரன்களைக் குவித்து இந்திய வீரர் ரோஹித்
சர்மா உலக சாதனை படைத்துள்ளார். ஒரே போட்டியில் 2வது முறையாக இரட்டை சதம் விளாசினார் ரோஹித் சர்மா.50வது ஓவரின் கடைசி பந்து வரை நிலைத்து ஆடி மொத்தம் 264 ரன்களைக் குவித்து ரோஹித் சர்மா வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். மொத்தம் 173 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 33 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களையும் விளாசினார். சாதனை தொடர நமது BSNLEU மதுரை மாவட்டச்சங்கம் மனதார வாழ்த்துகிறது.
No comments:
Post a Comment