அருமைத் தோழர்களே ! 27.11.14 அன்று போராட உள்ள நமது BSNL ஊழியர்களின் 30 அம்ச கோரிக்கைகளில் அமைச்சர் (Shri.Bandaru
Dattatreya, Hon’ble Minister
of State for Labour and Employment, Govt.ofIndia, 5-th,Floor, ShramShakthiBhawan, RafiMarg, NewDelhi-1) தலையிட்டு, BSNLநிர்வாகம் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான JACயுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளில் தீர்வு காண வேடுமென JAC-கண்வீனரும், BSNLEU பொதுச் செயலருமான தோழர்.பி. அபிமன்யு கீழ்க்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார்...
No comments:
Post a Comment