அருமைத் தோழர்களே ! JAO பதவிக்கு அவுட்சைடர் தேர்விற்கு விண்ணப்பம் நமது இலாக்காவில் கோரப்பட்டுள்ளது. இதற்கான காலியிடங்கள் 962 என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கு கடைசி தேதி 31.12.2014 ஆகும். இத் தேர்வு நடைபெறும் நாள் 22.02.2015 ஆகும். 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் ...
No comments:
Post a Comment