Friday 7 November 2014

06.11.14 கொல்கொத்தாவில் BSNLEU-AIC தொடங்கியது...

அருமைத் தோழர்களே 06.11.14 கொல்கொத்தாவில் நமது  BSNLEUசங்கத்தின் அகில இந்திய மாநாடு தொடங்கியது.முதல் நாள் நிகழ்சியின் போது மாநாட்டு வரவேற்பு குழுத்தலைவர், தோழர் சிசிர்  பட்டாச்சார்யா அவர்களின் உரை...

ஹௌராவில் நமது BSNLEU அகில இந்திய மாநாட்டை துவக்கிவைத்து CITU வின் அகில இந்திய தலைவர் தோழர்.A.K.பத்மநாபன் உரை நிகழ்த்துகிறார்.
BSNLEU-7வது அகிலஇந்திய மாநாட்டு அரங்க மேடையில் தலைவர்கள் காட்சி..

மாநாட்டு பொது அரங்கு மேடையும் - தோழர்.தபன் அவர்களின் உரையும் 

மாநாட்டு பொது அரங்கில் பங்கு பெற்றவர்களின் ஒரு பகுதி.
மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற மதுரை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
---என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் --D/S-BSNLEU.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்
ஐயா

Ganesan Palani said...

Dear Comrade ! You are uploading the conference photos immdtly ! Really appreciable ! Well Done !!:: Ganesan Dist VP BSNLEU, Palani

Unknown said...

congrates! Madurai BSNLEU is always first. Also in uploading AIC pictures.
CC DVP Trichy EU

Unknown said...

CONGRATES, MADURAI IS ALWAYS FIRST. ALSO IN UPLOADING OF AIC PICTURES