Friday 21 November 2014

21.11.14 பேச்சுவார்த்தை-கொச்சைப் படுத்திய BSNLநிர்வாகம்.

அன்பிற்கினியவர்களே,
நமது BSNL நிர்வாகத்திடம் , ஊழியர்சங்கங்களின் (JAC) சார்பாகஎதிர்வரும் 27.11.14அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கானநோட்டீஸ், கடந்த 8.10.201 அன்றே கொடுக்கப் பட்டாகிவிட்டது. ஆனால்கிட்டத்தட்ட ஒன்னரை மாத கால தாமதத்திற்குப்பின்19.11.14அன்றுதான்21.11.14அன்றைக்கு பேச்சு வார்த்தைக்குவரவேண்டுமாய்  நிர்வாகத்தால் கடிதம் கொடுத் துள்ளது. அதுவும் அங்கரிக்கப்பட்ட சங்கங்கள் மட்டும் தான் போசுவர்த்தைக்கு வர வேண்டும்என்று சொன்னது என்பது நமது தொழிற்சங்கங்களுடன் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையைBSNLநிர்வாகம் கொச்சைப் படுத்தவது ஆகும். இது நிர்வாகம் நமது ஒற்றுமையை குலைக்கும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.   எனவே, நமது மத்தியசங்கங்கள் எல்லாம் 21.11.14 அன்று கூடி, நமது போராட்ட களத்தில் உள்ள அனைத்து சங்கங்களையும்ஒன்றிணைத்து JAC யுடன் போச்சுவார்த்தையை நடத்தினால் ஒழிய, BSNLநிர்வாகத்துடன்நமதுBSNLEU+NFTEசங்கங்கள்மட்டும்பேச்சுவாரத்தைக்கு  தயாரில்லை என BSNL நிர்வாகத்திற்கு நமது JAC கடிதம்  கொடுத்துள்ளது.
ஆகவே, தோழர்களே ! போராட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்துங்கள்.

No comments: