Friday 29 May 2015

27.05.15 பழனியில் நடைபெற்ற பாராட்டு விழா ...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU பழனி கிளை சார்பாக, இம்மாதம் பணிநிறைவு பெறும்  தோழர். A. மாரிமுத்து, TM-க்கு   27.05.15 அன்று  பழனியில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்சிகள்  ...
இனிய விழாவை நடத்திய பழனி கிளைக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகின்றோம்.---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன், D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பாராட்டுப் பெற்றோரைப் பாராட்டுவோம்