Friday 14 August 2015

BSNLEU மாவட்ட சங்கத்தின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

விடுதலை கவி பாடிய பாரதியும் , 
செக்கிழுத்த செம்மல் சி யும் , 
ஆங்கிலேயரை அஞ்சி நடுங்க வைத்த , 
 நமது தேச தந்தை நேதாஜியையும் ,

நாட்டுக்காக உயிர் துறந்த பல தலைவர்களையும்மக்களையும் , 
நினைவு கூறும் நன்னாளாக விளங்கும் , 
ஆகஸ்ட் 15 விடுதலை நாள் !! 
ஆங்கிலையரை நம் நாட்டை விட்டு விரட்டி அடித்த 
ஒரு மகிழ்ச்சியான நாள்

சுதந்திர   தினம் AUGEST 15, 1947 
உள் நாடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்
அனைவருக்கும் BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின்  
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் --- எஸ். சூரியன், D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

சுதந்திர தினநல் வாழத்துக்கள் ஐயா