2008ம் ஆண்டு அமெரிக்காவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட போது, அமெரிக்காவின் பெரும் காப்பீட்டு நிறுவனமான ஏஐஜி மற்றும் வங்கிகள், தொழிற்சாலைகள் திவாலாகின. அமெரிக்காவின் பொருளாதாரமே முடங்கியது.அமெரிக்காவில் ஏற்பட்ட அந்த நிலை இந்தியாவில் ஏற்படவில்லை. இங்கு எந்தவொரு வங்கியும், காப்பீட்டு நிறுவனங்களும் மூடப்படவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் பொதுத்துறை நிறுவனங்கள். இந்த பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்கு இடது சாரிக்கட்சிகள் எடுத்த முன் முயற்சிகளும், தொடர் போராட்டங்களும் தான் நிதி நெருக்கடியால் அமெரிக்காவே தள்ளாடியபோது இந்தியா கம்பீரமாக நிமிர்ந்து நின்றதற்குக் காரணம், இந்திய நாட்டின் பொதுத்துறையை நிறுவன ங்களை பாதுகாத்து வைத்துள்ளது இடதுசாரிகட்சிகளின் கொள்கை யில் மக்களை நடத்தும் தொடர் போராட்டமே காரணமாகும்.
No comments:
Post a Comment