அருமைத் தோழர்களே! நமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் 17.06.2014 அன்று சென்னையில் நடைபெற்ற செயற்குழு முடிவின் ஒரு முக்கிய கோரிக்கையானமருத்துவபில்களை மனிதாபி மானத்தோடு பரிசீலிக்க வேண்டு மென்ற பிரச்சனை தீர்விற்கு மாநில அளவிலான கமிட்டி போடப்பட்டது. அக் கமிட்டி 17.07.14 அன்று சென்னையில் , நிர்வகத்தரப்பு + ஊழியர் தரப்பு கூடி விவாத்து பல முடிவுகளை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment