Friday 25 July 2014

தோழமை பூர்வமான வாழ்த்துக்கள் ....

BSNL EMPLOYEES UNION   -  MADURAI DISTRICT - MADURAI-SSA
நிறுத்திவைக்கப்பட்டிருந்த TTA ரிசல்ட் 25.07.14 அறிவிப்பு 
அருமைத் தோழர்களே! நமது இலாக்கா ஊழியர்கள் LDCE தேர்வு மூலமாக டெலிகாம் மெக்கானிக் கேடரிலிருந்து TTA தேர்வு முன்பு எழுதிருந்து, நீதி மன்ற நடவடிக்கை காரணமாக ரிசல்ட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருவழியாக இன்று 25.07.2014 CGM அலுவலகம் உத்தரவை வெளிட்டு விட்டது.
நமது மாவட்டத்தில் இதன் மூலம் பயன் பெறும் கீழ்க்கண்ட 4 தோழர்களை நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.சென்னை CGM அலுவலக உத்தரவு எண்: RET/301-5/2009/VOL-III .  DATED 25.07.2014
தேர்வு பெற்றவர்கள்.....
1. G.நாகேந்திரன்  T.M / MEL              
2. A.காசிராஜன்         TM / MEL
3. C.முகமது நஜுமுதீன்  TM / MA
4. K.முத்துமாரியப்பன்  T.M / TKM
    ...என்றும் தோழமையுடன் ----எஸ். சூரியன் ...D/S-BSNLEU. 

No comments: